×

டெல்லியில் நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்!

டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.

 

The post டெல்லியில் நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : Congress party ,working committee ,Delhi ,Congress ,committee ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்...